நாமக்கல்

ரூ.8.60 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனையானது.
2 Oct 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்ந்தது.
2 Oct 2023 12:15 AM IST
322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
1 Oct 2023 12:19 AM IST
கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
1 Oct 2023 12:18 AM IST
ஆட்டோ டிரைவர் பலியான காட்சிகள்சமூக வலைத்தளங்களில் பரவுகிறது
நாமக்கல்லில் சாலையோரம் நின்ற காரின் கதவை திறந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர் அதில் மோதி பலியானார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தனங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
1 Oct 2023 12:17 AM IST
மொபட் மீது கார் மோதி தொழிலாளி சாவு
கந்தம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
1 Oct 2023 12:16 AM IST
வாலிபருக்கு கத்திக்குத்து; அண்ணன் கைது
நாமகிரிப்பேட்டை அருகே தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 12:15 AM ISTசாலை தடுப்பு சுவரில் கார் மோதி தந்தை, மகள் பலி
பரமத்திவேலூர் அருகே சாலையில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியாகினர்.
1 Oct 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்ந்தது.
1 Oct 2023 12:15 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
1 Oct 2023 12:15 AM IST
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 Oct 2023 12:15 AM IST
ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
வெண்ணந்தூர் அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 12:15 AM IST









