நாமக்கல்

வெல்லம் விலை குறைந்தது
பிலிக்கல்பாளையம் சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் வெல்லம் விலை குறைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
1 Oct 2023 12:15 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
1 Oct 2023 12:15 AM IST
கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
கொல்லிமலை அடிவாரத்தில் கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது.
30 Sept 2023 12:15 AM IST
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
வெண்ணந்தூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Sept 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
கந்தம்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
30 Sept 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Sept 2023 12:15 AM IST
ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Sept 2023 12:15 AM IST
மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
30 Sept 2023 12:15 AM IST
நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
30 Sept 2023 12:15 AM IST
விவசாயிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
மொளசி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2023 12:15 AM IST
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்செங்கோட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 7 -ந் தேதி நடக்கிறது.
30 Sept 2023 12:06 AM IST
2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
30 Sept 2023 12:04 AM IST









