நாமக்கல்

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்:10 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரிந்தால் உள்ளக குழு அமைக்க வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்:10 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரிந்தால் உள்ளக குழு அமைக்க வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க ஏதுவாக தனியார் நிறுவனங்களில் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றினால் உள்ளக குழு...
5 Jan 2023 12:15 AM IST
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை-கணவர் போலீசில் சரண்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை-கணவர் போலீசில் சரண்

நாமக்கல் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த அவரின் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதியது;பெண் பலி-4 பேர் படுகாயம்

பரமத்திவேலூர் அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதியது;பெண் பலி-4 பேர் படுகாயம்

பரமத்திவேலூர் அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 Jan 2023 12:15 AM IST
வெப்படை அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலி

வெப்படை அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலி

வெப்படை அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலியானார்.
4 Jan 2023 12:15 AM IST
பரமத்தி அருகே சலூன்கடைக்காரர் தற்கொலை

பரமத்தி அருகே சலூன்கடைக்காரர் தற்கொலை

பரமத்தி அருகே சலூன்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
4 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில் ரூ.72 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் ரூ.72 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 2 ஆயிரத்து 500 மூட்டை பருத்தி ரூ.72 லட்சத்துக்கு ஏலம் போனது.
4 Jan 2023 12:15 AM IST
6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம்: தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?-இளைய சமுதாயத்தினர் கருத்து

6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம்: தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?-இளைய சமுதாயத்தினர் கருத்து

6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா? என்று இளைய சமுதாயத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
4 Jan 2023 12:15 AM IST
மோகனூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ.7½ லட்சம் நிவாரண நிதி-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

மோகனூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ.7½ லட்சம் நிவாரண நிதி-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

மோகனூரில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ.7½ லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
4 Jan 2023 12:15 AM IST
ராசிபுரத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
4 Jan 2023 12:15 AM IST
புதன்சந்தையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புதன்சந்தையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புதன்சந்தையில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
4 Jan 2023 12:15 AM IST
மோகனூரில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி-கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு

மோகனூரில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி-கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு

மோகனூரில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.
4 Jan 2023 12:15 AM IST
பொங்கல் பரிசுடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 Jan 2023 12:15 AM IST