நாமக்கல்

நாமகிரிப்பேட்டை அருகேதொழிலாளியை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள மஞ்சள் குடோனில்...
5 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு தேர்வு செய்யும் பணிகலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க கூடிய கரும்பை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில்...
5 Jan 2023 12:15 AM IST
மோகனூரில்வெடி விபத்து நடந்த இடத்தை அதிகாரி ஆய்வு
மோகனூர்:நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவில் கடந்த 31-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு வியாபாரி தில்லை குமார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்....
5 Jan 2023 12:15 AM IST
பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி விருப்ப மாறுதலில் ஐதராபாத் போலீஸ் அகாடமிக்கு சென்று விட்டார். இதையடுத்து தர்மபுரி...
5 Jan 2023 12:15 AM IST
வழித்தட தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது
பரமத்திவேலூர்:சோழசிராமணி அருகே உள்ள வெய்யகாஞ்சன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (55). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ராசு (43). விவசாயி....
5 Jan 2023 12:15 AM IST
ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடி தீர்த்த...
5 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,500 டன் கடுகு புண்ணாக்கு வந்தது
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு...
5 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் அருகேகோழிப்பண்ணை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் கோழிப்பண்ணை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோழிப்பண்ணை அதிபர்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள...
5 Jan 2023 12:15 AM IST
வருகிற 15-ந் தேதி முதல்50 கிராமிற்கு மேற்பட்ட முட்டைகள் ஒரே விலையில் விற்பனைதேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முடிவு
வருகிற 15-ந் தேதி முதல் 50 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் அனைத்தையும் ஒரே விலையில் விற்பது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முடிவு...
5 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.114-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு...
5 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்குஇந்த ஆண்டின் முதல் வெண்ணைகாப்பு அலங்காரம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினசரி காலையில் நடைதிறக்கப்பட்டு 1,008 வடைமாலை...
5 Jan 2023 12:15 AM IST
விசைத்தறி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 36). விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று...
5 Jan 2023 12:15 AM IST









