நாமக்கல்

2 கன்று குட்டிகளை ஈன்ற பசு
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம்கோம்பையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 45). இவர் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார்....
3 Jan 2023 12:19 AM IST
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
நாமக்கல் வட்டார வள மையத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் 3-ம் பருவ பயிற்சியானது அனைத்து...
3 Jan 2023 12:18 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு...
3 Jan 2023 12:17 AM IST
கார் மீது ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் காயம்
மோகனூர்:மோகனூரில் இருந்து ஒரு தனியார் ஆம்புலன்ஸ் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி அருகே சென்றபோது...
3 Jan 2023 12:16 AM IST
செல்போனில் வீடியோ பேசி விட்டுபெண் தூக்குப்போட்டு தற்கொலைதிருச்செங்கோட்டில் பரபரப்பு
எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் செல்போனில் வீடியோ பேசி விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கட்டிட...
3 Jan 2023 12:15 AM IST
தாபா ஓட்டலில் 3 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல்உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல்- பரமத்தி சாலையில் செந்தில்குமார் என்பவர் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு சீனிவாசன் என்பவர் நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அவர்கள் அங்கு...
3 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்5.43 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புஇன்று முதல் டோக்கன் வினியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.
3 Jan 2023 12:15 AM IST
கபிலர்மலையில்அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்ேபாக்குவரத்து பாதிப்பு
பரமத்திவேலூர்:கபிலர்மலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.டவுன்...
3 Jan 2023 12:14 AM IST
வைகுண்ட ஏகாதசியையொட்டிபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
3 Jan 2023 12:13 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 120 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை...
3 Jan 2023 12:11 AM IST
சேந்தமங்கலம் அருகேகியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் பூசாரி சாவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே உள்ள பழைய பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூர்த்தி (வயது 60). இவர் அங்குள்ள அங்காளம்மன் கோவிலில்...
3 Jan 2023 12:09 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 2 நாட்களில் ரூ.9¼ கோடிக்கு மது விற்பனைடாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 2 நாட்களில் ரூ.9¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.188 டாஸ்மாக்...
3 Jan 2023 12:08 AM IST









