நாமக்கல்

காவிரி ஆற்றங்கரைேயாரம் பெண் உடல் மீட்புயார் அவர்? போலீசார் விசாரணை
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் சுமார் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளிபாளையம்...
2 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் உழவர் சந்தையில்ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 25 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.உழவர் சந்தைநாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை...
2 Jan 2023 12:15 AM IST
ஆங்கில புத்தாண்டையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று முன்தினம்...
2 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 555 காசுகளாக உயர்வுபுதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாக உயர்ந்தது. புதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முட்டை விலை...
2 Jan 2023 12:15 AM IST
மோகனூரில் 4 பேர் பலியான சம்பவம்:பட்டாசு வியாபாரி வீட்டில்அதிகாரிகள் ஆய்வுகளையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்
மோகனூர்:மோகனூரில் வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு வியாபாரி வீட்டில் உள்ள பொருட்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு...
2 Jan 2023 12:15 AM IST
ஆங்கில புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களால் அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சுமார் 2 டன் பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு...
2 Jan 2023 12:15 AM IST
எருமப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.கூலித்தொழிலாளிஎருமப்பட்டி அருகே...
2 Jan 2023 12:15 AM IST
வாகனம் மோதி தொழிலாளி சாவு
பள்ளிபாளையம்:வெப்படை அருகே உள்ள சின்னார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில்...
2 Jan 2023 12:15 AM IST
மொளசி அருகேஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
பள்ளிபாளையம்:மொளசி அருகே கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய வீட்டிற்கு திருப்பத்தூரை சேர்ந்த உறவினரான விமல் (வயது 19) என்பவர்...
2 Jan 2023 12:15 AM IST
ஆங்கில புத்தாண்டையொட்டிசாய்பாபா கோவிலில் அன்னதானம்ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே சாய் தபோவனத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஆரத்தி, புனித...
2 Jan 2023 12:15 AM IST
பள்ளி அரையாண்டு விடுமுறை நிறைவு:நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள்...
2 Jan 2023 12:15 AM IST
ஆங்கில புத்தாண்டையொட்டிமலைக்கோட்டையில் குவிந்த பொதுமக்கள்நகரின் அழகை கண்டு ரசித்தனர்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. வரலாற்று சின்னமாக திகழும் இந்த மலைக்கோட்டைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள்,...
2 Jan 2023 12:15 AM IST









