நாமக்கல்

கரும்பு, தேங்காயுடன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காயை சேர்த்து வழங்க கோரி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
27 Dec 2022 12:27 AM IST
ரூ.55 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரம் அருகே 2,125 பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போனது.
27 Dec 2022 12:26 AM IST
வாஜ்பாய் பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
27 Dec 2022 12:25 AM IST
மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
பாண்டமங்கலம் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Dec 2022 12:21 AM IST
கார் மோதி 3 பேர் படுகாயம்
கந்தம்பாளையம் அருகே கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
27 Dec 2022 12:18 AM IST
காவிரி ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு
குமாரபாளையம் காவிரி ஆற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.
27 Dec 2022 12:16 AM IST
வீட்டில் மது விற்ற விவசாயி கைது
நாமகிரிப்பேட்டையில் வீட்டில் மது விற்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
27 Dec 2022 12:13 AM IST
வன மண்டல செயல்பாடுகள் ஆய்வு கூட்டம்
ராசிபுரம் அருகே வன மண்டல செயல்பாடுகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
27 Dec 2022 12:11 AM IST
குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
சுப்பிரமணியபுரத்தில் குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
27 Dec 2022 12:09 AM IST
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
26 Dec 2022 12:42 AM IST
விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
26 Dec 2022 12:39 AM IST
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.
26 Dec 2022 12:38 AM IST









