நாமக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Dec 2022 12:35 AM IST
விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்; 3 வாலிபர்கள் கைது
விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2022 12:32 AM IST
லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
மோகனூர் அருகே லாரி மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
26 Dec 2022 12:29 AM IST
எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
26 Dec 2022 12:27 AM IST
அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?
அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா? என தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
26 Dec 2022 12:26 AM IST
பெண் மீது தாக்குதல்
மோகனூர் அருகே சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 Dec 2022 12:20 AM IST
உழவர் சந்தையில் 23 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 23 டன் காய்கறிகள் மற்றும் பழவகைகள் ரூ.8¼ லட்சத்துக்கு விற்பனையானது.
26 Dec 2022 12:16 AM IST
அரசு பஸ்-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்; 15 பேர் காயம்
எருமப்பட்டி அருகே அரசு பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
26 Dec 2022 12:15 AM IST
புதிய மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு ஓட்டி வந்த வாலிபர் விபத்தில் சாவு
சேந்தமங்கலம் அருகே புதிய மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு ஓட்டி வந்த வாலிபர் விபத்தில் பரிதாபமாக இறந்தாா்.
26 Dec 2022 12:14 AM IST
எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2022 12:11 AM IST
ரூ.15 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.15 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
25 Dec 2022 12:45 AM IST
50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனை மீட்பு
வெண்ணந்தூர் அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனையை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.
25 Dec 2022 12:41 AM IST









