நாமக்கல்

கூலித்தொழிலாளி தற்கொலை
பள்ளிபாளையமத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
28 Dec 2022 12:15 AM IST
பகவதியம்மன் கோவில் தேர்த்திருவிழா
பரமத்திவேலூரில் பகவதியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
28 Dec 2022 12:15 AM IST
பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
நாமக்கல்லில் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
28 Dec 2022 12:15 AM IST
ரூ.6 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் ரூ.6 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
28 Dec 2022 12:15 AM IST
மதுவிற்ற 3 பேர் கைது
பள்ளிபாளையம் பகுதிகளில் மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Dec 2022 12:15 AM IST
கொரோனா நோயாளிகளுக்கு 50 படுக்கைகள் தயார்
கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தா அருள்மொழி கூறி உள்ளார்.
28 Dec 2022 12:15 AM IST
9-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு
பள்ளிபாளையத்தில் வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த 9-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
28 Dec 2022 12:15 AM IST
போலி முத்திரையிட்ட9 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
திருச்செங்கோட்டில் போலி முத்திரையிட்ட9 கிலோ வெள்ளி கொலுசுகளை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
28 Dec 2022 12:15 AM IST
புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்?
2022-ம் ஆண்டு விடைபெற்று, 2023-ம் ஆண்டு உதயமாக இருக்கிறது. புதிதாக பிறக்கும் ஆண்டு எப்படி இருக்க வேண்டும்? என்ற தங்களது எதிர்பார்ப்புகளை பிரபலங்கள் உள்பட சிலர் பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
27 Dec 2022 12:33 AM IST












