நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...
26 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் ஆன்லைன் விசாரணை நிறுத்தம்
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2018-ம்...
26 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குகாதில் பூ வைத்து கொண்டு மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
விடுதலை களம் கட்சியினர் மற்றும் சீர் மரபினர் நலச்சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காதில் பூ வைத்து கொண்டு மனு கொடுக்க வந்தனர்....
26 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா...
26 Sept 2023 12:30 AM IST
மின்கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்திசிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்ரூ.2 கோடிக்கு உற்பத்தி முடக்கம்
தொழிற்சாலைகளுக்கான நிலை மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார்...
26 Sept 2023 12:30 AM IST
திருச்செங்கோடு அருகேபழமையான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா ?பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே பழமையான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா ? என பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.பாண்டீஸ்வரர் கோவில்திருச்செங்கோட்டில்...
26 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லில்கள் இறக்க அனுமதிகோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்க தமிழக...
26 Sept 2023 12:30 AM IST
வெண்ணந்தூர் பகுதியில்பொதுமக்களை பாதித்து வரும் மெட்ராஸ் ஐ நோய்
வெண்ணந்தூர்:சென்னை பகுதியில் பொதுமக்களின் கண்களை பாதிக்கும் மெட்ராஸ் ஐ நோயானது அதிகளவில் பரவியது. இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக நாமக்கல்...
26 Sept 2023 12:30 AM IST
தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது
எருமப்பட்டி அருகே தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவைரை போலீசார் கைது செய்தனர்.
25 Sept 2023 12:15 AM IST
கழுத்தில் காயத்துடன் வாலிபர் பிணம்
பள்ளிபாளையத்தில் கழுத்தில் காயத்துடன் கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 12:15 AM IST
பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி:அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மோகனூரில் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
25 Sept 2023 12:15 AM IST
விவசாயிகள் கையெழுத்து இயக்க போராட்டம்
வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கையெழுத்து இயக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Sept 2023 12:14 AM IST









