நாமக்கல்

7 மையங்களில் வளர்திறன் தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் 7 மையங்களில் வளர்திறன் தேர்வை 4,552 மாணவ, மாணவிகள் எழுதினர்.
25 Sept 2023 12:13 AM IST
விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
வெண்ணந்தூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Sept 2023 12:11 AM IST
ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Sept 2023 12:08 AM IST
தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
நாமகிரிப்பேட்டை அருகே கடன் பிரச்சினையால் தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sept 2023 12:07 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
பல்லக்காபாளையத்தில் நாளை பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
25 Sept 2023 12:05 AM IST
ரூ.7.80 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 22 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனையானது.
25 Sept 2023 12:04 AM IST
பூக்கள் விலை குறைந்தது
பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை குறைந்துள்ளது.
25 Sept 2023 12:03 AM IST
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
24 Sept 2023 12:15 AM IST
மூதாட்டியை தாக்கிய பெண் கைது
அத்தனூரில் மூதாட்டியை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 12:15 AM IST
பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Sept 2023 12:15 AM IST
லாரியில் டயர் திருடிய 2 டிரைவர்கள் கைது
நாமக்கல் அருகே லாரியில் டயர் திருடிய டிரைவர்கள் ௨ பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 12:15 AM IST









