நாமக்கல்

கோவில்களில் செல்போன்களுக்கு தடை
கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதித்ததுக்கு பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
14 Nov 2022 12:15 AM IST
குட்டையில் மீன்கள் செத்து மிதந்தன
வெப்படையில் குட்டையில் மீன்கள் செத்து மிதந்தன.
14 Nov 2022 12:13 AM IST
மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.
14 Nov 2022 12:11 AM IST
கரைபோட்டான் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தொடர்மழை காரணமாக வளையப்பட்டி அருகே உள்ள கரைபோட்டான் ஆற்றில், 2-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
14 Nov 2022 12:07 AM IST
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பள்ளிபாளையம் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
14 Nov 2022 12:05 AM IST
தவறி விழுந்து விவசாயி சாவு
பரமத்திவேலூர் அருகே தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
14 Nov 2022 12:04 AM IST
கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு
கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.
13 Nov 2022 12:15 AM IST
மக்கள் நீதிமன்றத்தில் 1,970 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,970 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
13 Nov 2022 12:15 AM IST
கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
13 Nov 2022 12:15 AM IST
பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 98 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் பகுதியில் அதிகபட்சமாக 98 மி.மீட்டர் மழைபதிவான நிலையில், தொடர்மழைக்கு இதுவரை 34 ஏரிகள் நிரம்பி உள்ளன.
13 Nov 2022 12:15 AM IST
மின்கம்பி அறுந்து விழுந்து எருமை செத்தது
மோகனூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து எருமை செத்தது.
13 Nov 2022 12:15 AM IST
விபத்தில் வடமாநில வாலிபர் பலி
பரமத்தியில் விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
13 Nov 2022 12:15 AM IST









