நாமக்கல்

கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Nov 2022 12:15 AM IST
வடமாநில தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
மோகனூர் அருகே வடமாநில தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த புரோக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
13 Nov 2022 12:15 AM IST
தொடர் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிப்பு
வெண்ணந்தூர் பகுதியில் தொடர் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
13 Nov 2022 12:15 AM IST
அம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை
ராசிபுரம் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
13 Nov 2022 12:15 AM IST
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
மோகனூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
13 Nov 2022 12:15 AM IST
பெண் தீக்குளித்து தற்கொலை
பரமத்திவேலூரல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
13 Nov 2022 12:15 AM IST
அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவில் இருப்பு உள்ளது
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2022 12:15 AM IST
பள்ளிபாளையம் அருகே ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்த 7 பேர் அதிரடி கைது டிரைவர், சாமியார் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
பள்ளிபாளையம் அருகே ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்த 7 பேர் அதிரடி கைது டிரைவர், சாமியார் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
12 Nov 2022 12:11 AM IST
பள்ளிபாளையம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; விசைத்தறி தொழிலாளி பலி
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியானார். லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். ...
12 Nov 2022 12:09 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வானிலை நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5...
12 Nov 2022 12:08 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக அலுவலகங்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் குடை பிடித்தபடி நடந்து...
12 Nov 2022 12:07 AM IST
கொல்லிமலை அடிவார பகுதியில் பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது
கொல்லிமலை அடிவார பகுதியில் பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது
12 Nov 2022 12:06 AM IST









