நாமக்கல்

கியாஸ் கசிவால் மீன் கடையில் திடீா் 'தீ'
நாமக்கல்லில் கியாஸ் கசிவால் மீன் கடையில் திடீரென தீப்பிடித்தது.
24 Sept 2023 12:15 AM IST
இந்தியா கூட்டணியில்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து பயணிக்கும்
இந்தியா கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து பயணிக்கும் என நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
24 Sept 2023 12:15 AM IST
இறைச்சிக்காக விலங்குகளை சாலையோரம் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சிக்காக சாலையோரங்களில் விலங்குகளை வெட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
24 Sept 2023 12:15 AM IST
மண்எண்ணெய் வழங்காததை கண்டித்துரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
பள்ளிபாளையத்தில் மண்எண்ணெய் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Sept 2023 12:15 AM IST
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை அமைக்க இடம் தேர்வு
நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 Sept 2023 12:15 AM IST
போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
24 Sept 2023 12:15 AM IST
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகேமரத்தில் ஏறி தியானம் செய்த வாலிபரால் பரபரப்பு
சேந்தமங்கலம்:கொல்லிமலை ஒன்றியம் வலப்பூர் நாட்டில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவில் பகுதியில் சிற்றருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிகளின் நீரோட்ட பாதை...
23 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்இன்று முதல் 5 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்கள் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதுவானிலைநாமக்கல் மாவட்டத்தில் இன்று...
23 Sept 2023 12:30 AM IST
பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில்26-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் அருகே கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் 26-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோணங்கிபட்டி,...
23 Sept 2023 12:30 AM IST
பாம்பு கடித்து சில்லி கடைக்காரர் சாவு
மோகனூர்:மோகனூர் அருகே வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 52). இவர் பெரிய பாலம் அருகே சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்த...
23 Sept 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டை அருகேசென்ட்ரிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சாகுல் அமீர் (வயது 41). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு ஆஷிமிதா (33) என்ற மனைவியும், ஒரு...
23 Sept 2023 12:30 AM IST
பள்ளிபாளையம் அருகேகாரில் குட்கா கடத்தியவர் கைது
பள்ளிபாளையம்:நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் காவிரி பாலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
23 Sept 2023 12:30 AM IST









