நாமக்கல்

பரமத்திவேலூர் அருகேசிறுமி பலாத்காரம்; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

பரமத்திவேலூர் அருகேசிறுமி பலாத்காரம்; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

பரமத்திவேலூர் அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில்...
23 Sept 2023 12:30 AM IST
மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோதுபாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி

மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோதுபாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி

மோகனூர்:மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலியானார்.விவசாயிநாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம்...
23 Sept 2023 12:30 AM IST
எருமப்பட்டியில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைப்பதிவு

எருமப்பட்டியில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அன்றிரவு...
23 Sept 2023 12:30 AM IST
மரக்கடையில் தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

மரக்கடையில் தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் மரக்கடை நடத்தி...
23 Sept 2023 12:30 AM IST
மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே மொளசி வெள்ளியம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து...
23 Sept 2023 12:30 AM IST
கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்கூட்டமைப்பின் மாநில தலைவர் பேட்டி

கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்கூட்டமைப்பின் மாநில தலைவர் பேட்டி

தமிழகத்தில் கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோழி வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் தெரிவித்தார்.எந்த தொடர்பும்...
23 Sept 2023 12:30 AM IST
ஓட்டல்களில் 3-வது நாளாக சோதனை:57 கிலோ காலாவதியான இறைச்சி பறிமுதல்

ஓட்டல்களில் 3-வது நாளாக சோதனை:57 கிலோ காலாவதியான இறைச்சி பறிமுதல்

நாமக்கல்லில் 3-வது நாளாக ஓட்டல்களில் நடந்த சோதனையில் 50 கிலோ காலாவதியான உணவு, இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Sept 2023 12:15 AM IST
தரமான விதைகளை பயன்படுத்திஅதிக மகசூல் பெறுவது எப்படி?

தரமான விதைகளை பயன்படுத்திஅதிக மகசூல் பெறுவது எப்படி?

விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
22 Sept 2023 12:15 AM IST
நாமக்கல்லில் கொட்டி தீர்த்த மழை

நாமக்கல்லில் கொட்டி தீர்த்த மழை

நாமக்கல்லில் திடீரென பெய்த மழையால் புதுச்சத்திரம் பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவானது.
22 Sept 2023 12:15 AM IST
ரூ.8¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.8¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.8¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
22 Sept 2023 12:15 AM IST
2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு

2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு

மோகனூர் காவிரி ஆற்றில் நேற்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
22 Sept 2023 12:15 AM IST
தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி கோவையில் நடைபெறுகிறது.
22 Sept 2023 12:15 AM IST