நாமக்கல்

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்ந்தது.
22 Sept 2023 12:15 AM IST
ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.45 லட்சத்து 24 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Sept 2023 12:03 AM IST
பழங்குடியினர் பண்பாட்டு ஊர்வலம்
நாமக்கல்லில் பழங்குடியினர் பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றது.
22 Sept 2023 12:02 AM IST
ரூ.4 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் 174 பருத்தி மூட்டைகள் ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது.
22 Sept 2023 12:01 AM IST
நாமக்கல்லில்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்லில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட...
21 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் கோ-ஆப்டெக்சில்30 சதவீத தள்ளுபடியில் ஜவுளி விற்பனைகலெக்டர் உமா தொடங்கி வைத்தார்
நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் உமா நேற்று தொடங்கி...
21 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் அருகேகிராமத்துக்குள் செல்லாத மினிபஸ் சிறைபிடிப்பு
நாமக்கல்லில் இருந்து சின்ன முதலைப்பட்டி, விட்டமநாயக்கன்பட்டி, ராசாகவுண்டனூர் வழியாக சேந்தமங்கலம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த...
21 Sept 2023 12:30 AM IST
பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 40 மி.மீட்டர் மழைப்பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 40 மி.மீட்டர் மழை...
21 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில்தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 150 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம்...
21 Sept 2023 12:30 AM IST
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு:பா.ஜனதாவின் அரசியல் நாடகம்நாமக்கல்லில் பிருந்தா காரத் பேட்டி
நாமக்கல்:தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது பா.ஜனதாவின் அரசியல் நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை...
21 Sept 2023 12:30 AM IST
சிறுமியை கடத்திய மில் தொழிலாளி போக்சோவில் கைது
கந்தம்பாளையம்:நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மாதேபள்ளியை சேர்ந்த திம்மப்பன் மகன் மாதேஷ்...
21 Sept 2023 12:30 AM IST










