நாமக்கல்

எருமப்பட்டியில்பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எருமப்பட்டி:எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் எருமப்பட்டி ஒன்றிய பா.ஜனதா சார்பில் தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு துணை...
21 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லில்`பர்கர்' சாப்பிட்ட கல்லூரி மாணவருக்கு உடல்நலம் பாதிப்புஅரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தற்போது `பர்கர்' சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு...
21 Sept 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டை அருகேசாராயம் விற்றவர் கைது
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது....
21 Sept 2023 12:30 AM IST
வில்லிபாளையம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
பரமத்திவேலூர்:பரமத்தி, வில்லிபாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல்...
21 Sept 2023 12:30 AM IST
சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
சவர்மா சாப்பிட்ட மாணவி சாவு எதிரொலி:82 கிலோ உணவு, இறைச்சி பறிமுதல்
சவர்மா சாப்பிட்டு மாணவி பலியானதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டல்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 82 கிலோ நாள்பட்ட உணவு, இறைச்சி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 35 கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
20 Sept 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விவரங்களை அறிய 35 உதவி மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 35 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
20 Sept 2023 12:15 AM IST
ராசிபுரத்தில் அதிகபட்சமாக36 மி.மீட்டர் மழைபதிவு
ராசிபுரத்தில் அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழைபதிவானது.
20 Sept 2023 12:15 AM IST
ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வெண்ணந்தூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Sept 2023 12:15 AM IST
ரூ.1.69 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.1.69 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
20 Sept 2023 12:15 AM IST
நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட மாணவி சாவு:கோழிக்கடை உரிமையாளர் அதிரடி கைது
நாமக்கல்லில் ‘சவர்மா’ சாப்பிட்ட மாணவி இறந்த விவகாரத்தில் கோழிக்கடை உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
20 Sept 2023 12:15 AM IST
இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல், கபிலர்மலை, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
20 Sept 2023 12:15 AM IST









