நாமக்கல்

ரூ.23 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 1,058 மூட்டை பருத்தி ரூ.23 லட்சத்துக்கு ஏலம் போனது.
20 Sept 2023 12:15 AM IST
வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் மயங்கி விழுந்து சாவு
நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் மயங்கி விழுந்து இறந்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
20 Sept 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 22). பள்ளிபாளையத்தில்...
19 Sept 2023 12:30 AM IST
சதுர்த்தியையொட்டிசெல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அதன்படி நாமக்கல் சந்தைப்பேட்டை...
19 Sept 2023 12:30 AM IST
விபத்தில் முதியவர் பலி
நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவர் மோட்டார் சைக்கிளில் எர்ணாபுரம் கால்நடை ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார்....
19 Sept 2023 12:30 AM IST
'சவர்மா' சாப்பிட்ட மாணவி இறந்த விவகாரம்:ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைதுநாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு தயாரிக்க தற்காலிக தடை
நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்டு மாணவி இறந்த விவகாரத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு...
19 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு485 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு...
19 Sept 2023 12:30 AM IST
கபிலர்மலை அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பரமத்திவேலூர்:கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.கூலித்தொழிலாளிபரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர்...
19 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில், சதுர்த்தியையொட்டிவிநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.திருச்செங்கோடுதமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா...
19 Sept 2023 12:30 AM IST
பள்ளிபாளையத்தில்1 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
பள்ளிபாளையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.ரோந்து பணிநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி...
19 Sept 2023 12:30 AM IST
திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழைப்பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு...
19 Sept 2023 12:30 AM IST









