நாமக்கல்

நாமக்கல் தனியார் ஓட்டலில்'சவர்மா' வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலிதாய், உறவினர்கள் 4 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
நாமக்கல்:நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் 'சவர்மா' வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய தாய், தம்பி உள்பட 4 பேர்...
19 Sept 2023 12:30 AM IST
வீட்டின் மீது மோதி தலைகீழாக நின்ற காரால் பரபரப்பு
பரமத்திவேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது மோதி தலைகீழாக நின்ற காரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
18 Sept 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது.
18 Sept 2023 12:15 AM IST
நாமகிரிப்பேட்டையில் திடீர் மழை
நாமகிரிப்பேட்டையில் நேற்று திடீரென மழை பெய்தது.
18 Sept 2023 12:15 AM IST
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Sept 2023 12:15 AM IST
பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பள்ளிபாளையம் பகுதியில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
வெண்ணந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
18 Sept 2023 12:15 AM IST
'சவர்மா' சாப்பிட்ட 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம்; ஓட்டலுக்கு 'சீல்'
நாமக்கல்லில் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
18 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
18 Sept 2023 12:12 AM IST
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
18 Sept 2023 12:11 AM IST
நாளை, நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
திருச்செங்கோடு, ராசிபுரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை, நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
18 Sept 2023 12:09 AM IST
நாமக்கல் உழவர் சந்தையில்ரூ.7½ லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 21¾ டன் காய்கறிகள் மற்றும் பழவகைகள் ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்திற்கு விற்பனையானது.
18 Sept 2023 12:07 AM IST









