நாமக்கல்

வெப்படையில்குட்கா விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து...
2 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்இன்று முதல் 5 நாட்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதுவானிலைநாமக்கல் மாவட்டத்தில் இன்று...
2 Sept 2023 12:30 AM IST
குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 53 மி.மீட்டர் மழைப்பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து...
2 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.116-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன்...
1 Sept 2023 12:15 AM IST
நாமக்கல் நகராட்சி கூட்டம்
நாமக்கல் நகராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை...
1 Sept 2023 12:15 AM IST
ரூ.11 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.11 லட்சத்து 17 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
1 Sept 2023 12:15 AM IST
9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கந்தம்பாளையம் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தாயார் திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Sept 2023 12:15 AM IST
மோகனூரில் அதிகபட்சமாக36 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக மோகனூர் பகுதியில் 36 மி.மீட்டர் மழை...
1 Sept 2023 12:15 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
பரமத்திவேலூர்தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கபிலர்மலை வட்டார கிளையின் சார்பில் பொத்தனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை...
1 Sept 2023 12:15 AM IST
தரமற்ற தேங்காய் சட்னி விற்பனை:6 ஓட்டல்களுக்கு அபராதம்
சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையர் உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண்...
1 Sept 2023 12:15 AM IST
டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி
திருச்செங்கோடு அருகே டிப்பர் லாரி மோதி தொழிலாளி இறந்தார்.
1 Sept 2023 12:15 AM IST
ரூ.13 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் 610 பருத்தி மூட்டைகள் ரூ.13 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
1 Sept 2023 12:15 AM IST









