நாமக்கல்

நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம்:கூட்டுறவு சங்க செயலாளர் மீது வழக்குப்பதிவு

நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம்:கூட்டுறவு சங்க செயலாளர் மீது வழக்குப்பதிவு

நகைக்கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கியதாக பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2023 12:15 AM IST
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

பரமத்திவேலூர்ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு...
3 Sept 2023 12:15 AM IST
தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

பரமத்திவேலூர்பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள எழுத படிக்க தெரியாதவர்களுக்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த ஆண்டு...
3 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிதனியார் நிதிநிறுவன ஊழியர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிதனியார் நிதிநிறுவன ஊழியர் சாவு

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிதிநிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
3 Sept 2023 12:15 AM IST
சாலை அமைக்ககோரி பொதுமக்கள் கால்நடைகளுடன் மறியல்

சாலை அமைக்ககோரி பொதுமக்கள் கால்நடைகளுடன் மறியல்

எருமப்பட்டி அருகே சாலை அமைக்ககோரி பொதுமக்கள் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 Sept 2023 12:15 AM IST
வெங்கரை காளியம்மன் கோவில் விழா தொடர்பாகதாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

வெங்கரை காளியம்மன் கோவில் விழா தொடர்பாகதாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா வெங்கரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வெங்கரை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவில்...
2 Sept 2023 12:30 AM IST
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு20 ஆயிரம் உரிமையாளர்கள் பயனடைவர்

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு20 ஆயிரம் உரிமையாளர்கள் பயனடைவர்

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இதனால் 20 ஆயிரம் டேங்கர் லாரி...
2 Sept 2023 12:30 AM IST
வேலூர் பகுதியில், சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்

வேலூர் பகுதியில், சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்

பரமத்திவேலூர்:இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை...
2 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லில்ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி...
2 Sept 2023 12:30 AM IST
கொல்லிமலை நம் அருவி பகுதியில்அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொல்லிமலை நம் அருவி பகுதியில்அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை

சேந்தமங்கலம்:கொல்லிமலை நம் அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நம் அருவிநாமக்கல் மாவட்டத்தில் இயற்கை...
2 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு4 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு4 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் 4 ரூபாய் 35 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை...
2 Sept 2023 12:30 AM IST
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுபக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுபக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை)...
2 Sept 2023 12:30 AM IST