நாமக்கல்

வருவாய்த்துறை அலுவலர்கள்உள்ளிருப்பு போராட்டம்
திருச்செங்கோடுகள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் மனோஜ் முனியப்பன். இவர் தலைமையில் அலுவலர்கள், கோர்ட்டு உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...
31 Aug 2023 12:15 AM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம்சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). விவசாயி. இவரது 2-வது மனைவி கலைச்செல்வி (55). இவர்களுக்கு...
31 Aug 2023 12:15 AM IST
பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி
நாமக்கல்லில் நேற்று முன்தினம் இரவு அதிகபட்சமாக 108 மி.மீட்டர் மழைபதிவானது. இதனால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.
30 Aug 2023 11:34 PM IST
போலீஸ் ஏட்டுக்கு ஒரு ஆண்டு ஜெயில்
பரமத்திவேலூர், ஆக.30-கரூர் மாவட்டம் புகளூர் அருகே செம்படாபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 52). நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக உள்ளார். இவருடைய...
30 Aug 2023 1:15 AM IST
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியது எப்படி?
மோகனூர்:- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியது எப்படி என்பது குறித்து கைதான பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும்...
30 Aug 2023 1:15 AM IST
4 ஆயிரத்து 414 மூட்டைகள் பருத்தி ஏலம்
நாமக்கல்- அக்கரைப்பட்டியில் 4 ஆயித்து 414 மூட்டைகள் பருத்தி ஏலம் போனது.பருத்தி ஏலம்நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க...
30 Aug 2023 1:00 AM IST
900 மஞ்சள் மூட்டைகள் ரூ.66 லட்சத்துக்கு ஏலம்
ராசிபுரம்:- நாமகிரிப்பேட்டையில் 900 மஞ்சள் மூட்டைகள் ரூ.66லட்சத்துக்கு ஏலம் போனது.மஞ்சள் ஏலம்ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம்...
30 Aug 2023 1:00 AM IST
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
நாமக்கல்லில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பலத்த மழைநாமக்கல் மாவட்டத்தில் கடந்த...
30 Aug 2023 1:00 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
திருச்செங்கோட்டில் வாகன சோதனை என்கிற பெயரில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர்...
30 Aug 2023 1:00 AM IST
வட்டார கல்வி அலுவலர் பணிக்கு 10-ந் தேதி தேர்வு
நாமக்கல்லில் வருகிற 10-ந் தேதி 4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 1,421 பேர் எழுத உள்ளனர் என கலெக்டர் உமா...
30 Aug 2023 1:00 AM IST
கருணாநிதி நூற்றாண்டு நினைவு வளைவு
ராசிபுரம்:-ராசிபுரம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் கவிதாசங்கர் தலைமை தாங்கினார். ஆணையாளர் சுபாஷினி முன்னிலை...
30 Aug 2023 1:00 AM IST
லாரியில் கடத்திய டிரைவர் கைது
நாமக்கல்லில் லாரியில் கடத்தி செல்லப்பட்ட 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரை கைது செய்தனர்.400 கிலோ குட்கா பறிமுதல்நாமக்கல் வழியாக...
30 Aug 2023 1:00 AM IST









