நீலகிரி

கூடலூரில், மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
கூடலூரில், மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
17 July 2023 12:15 AM IST
வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது
கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
17 July 2023 12:15 AM IST
குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி; பொதுமக்கள் அச்சம்
குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
17 July 2023 12:15 AM IST
ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு-மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்
ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
17 July 2023 12:15 AM IST
கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் கழிப்பிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
17 July 2023 12:15 AM IST
சாலையோரம் நின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையோரம் நின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
17 July 2023 12:15 AM IST
தேவர்சோலை அருகே ஊருக்குள் வரும் காட்டு யானைகள்:அகழி அமைப்பதாக அதிகாரிகள் உறுதி
தேவர்சோலை அருகே காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தனர்.
17 July 2023 12:15 AM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
நீலகிரிக்கு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
17 July 2023 12:15 AM IST
சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
16 July 2023 3:00 AM IST
பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கெடுபிடிகள்
கூடலூர் பகுதியில் பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கெடுபிடிகள் நிலவுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் முறையிட சட்ட நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.
16 July 2023 2:45 AM IST











