நீலகிரி



வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மசினகுடியில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
5 Oct 2023 2:00 AM IST
அக்னி வீரர்கள் சத்தியப் பிரமாணம்

அக்னி வீரர்கள் சத்தியப் பிரமாணம்

குன்னூர் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அக்னி வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறந்த வீரர்களுக்கு பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் பதக்கம் வழங்கினார்.
5 Oct 2023 1:30 AM IST
2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்

2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
5 Oct 2023 1:15 AM IST
விதிகளை மீறி வாகனம் இயக்கிய டிரைவர்களுக்கு அபராதம்

விதிகளை மீறி வாகனம் இயக்கிய டிரைவர்களுக்கு அபராதம்

கல்லட்டி மலைப்பாதையில் விதிகளை மீறிய ஜீப் டிரைவா்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
5 Oct 2023 1:15 AM IST
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5 Oct 2023 1:00 AM IST
நீலகிரி வனப்பகுதியில் புதிதாக 7 புலிகள் கண்டுபிடிப்பு

நீலகிரி வனப்பகுதியில் புதிதாக 7 புலிகள் கண்டுபிடிப்பு

நீலகிரி வனப்பகுதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தாய்புலி நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், கணக்கெடுப்பில் வராத 7 புதிய புலிகள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 1:00 AM IST
அழுகிய நிலையில் டிரைவரின் உடல் மீட்பு

அழுகிய நிலையில் டிரைவரின் உடல் மீட்பு

கோத்தகிரி அருகே அழுகிய நிலையில் டிரைவரின் உடல் மீட்கப்பட்டது.
5 Oct 2023 12:45 AM IST
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
5 Oct 2023 12:30 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஊட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 Oct 2023 12:30 AM IST
ரேஷன் கடையை சேதப்படுத்திய கரடி

ரேஷன் கடையை சேதப்படுத்திய கரடி

குன்னூர் அருகே ரேஷன் கடையை கரடி சேதப்படுத்தியது.
5 Oct 2023 12:30 AM IST
தனிப்பட்டா வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி

தனிப்பட்டா வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கட்டணமின்றி பட்டா வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி கோத்தகிரியில் நடந்தது.
5 Oct 2023 12:30 AM IST
தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

சேரம்பாடியில் நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Oct 2023 12:15 AM IST