நீலகிரி

தோடர் இன மக்களுக்கு மருத்துவ முகாம்
ஊட்டியில் தோடர் இன மக்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
19 Sept 2023 12:15 AM IST
மேரக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி
கோத்தகிரியில் மேரக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
18 Sept 2023 5:45 AM IST
பேரிடர் மீட்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
கூடலூர் அரசு பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
18 Sept 2023 5:00 AM IST
17-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
18 Sept 2023 4:45 AM IST
கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு
பந்தலூர் அருகே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
18 Sept 2023 4:30 AM IST
ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணி வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
18 Sept 2023 4:15 AM IST
தேவர்சோலை பஜாருக்குள் கரடி புகுந்தது
தேவர்சோலை பஜாருக்குள் கரடி புகுந்து நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
18 Sept 2023 4:00 AM IST
பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றப்பட்டது.
18 Sept 2023 3:45 AM IST
வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
கூடலூரில் நடைபாதை வியாபாரிகளுக்காக பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வணிக வளாகம் செயல்படாமல் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வருமா? என நடைபாதை வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
18 Sept 2023 3:30 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
18 Sept 2023 3:00 AM IST
ஊட்டி மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி
பெரியார் பிறந்த நாளையொட்டி ஊட்டி மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது.
18 Sept 2023 2:15 AM IST










