நீலகிரி

புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி
கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
11 Sept 2023 2:30 AM IST
தேயிலை செடிகளுக்கு இடையே ஊடுபயிராக பாக்கு பயிரிடும் விவசாயிகள்
கூடலூர் பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே ஊடுபயிராக பாக்கு மரங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
11 Sept 2023 2:00 AM IST
1,085 வழக்குகளுக்கு தீர்வு
நீலகிரியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 Sept 2023 1:30 AM IST
10-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 10-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
11 Sept 2023 1:15 AM IST
கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
கூடலூர்-மசினகுடி இடையே பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
11 Sept 2023 12:30 AM IST
2 புலிகள் மர்ம சாவு
அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Sept 2023 5:30 AM IST
படகு சவாரி
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்த காட்சி.
10 Sept 2023 4:45 AM IST
போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது
கூடலூரில் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Sept 2023 4:15 AM IST
கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தடுத்து நிறுத்தம்
கூடலூர் அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்க வனத்துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மீண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
10 Sept 2023 3:45 AM IST
நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
10 Sept 2023 3:15 AM IST
மக்கள் நீதிமன்றத்தில் 205 வழக்குகளுக்கு தீர்வு
பந்தலூர் மக்கள் நீதிமன்றத்தில் 205 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
10 Sept 2023 2:45 AM IST










