நீலகிரி

நீலகிரியில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - அதிகாரிகள் தகவல்
நீலகிரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தனிநபர், குழு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 Aug 2023 12:15 AM IST
சிறு விவசாயிகளுக்கு நவீன எந்திரங்கள்
சிறு விவசாயிகளுக்கு நவீன எந்திரங்களை தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் வழங்கினார்.
13 Aug 2023 4:30 AM IST
ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்கள் எதிர்ப்பு
ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு அரசு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு குடியேற ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
13 Aug 2023 3:45 AM IST
கடசோலை அரசு பள்ளியில் அதிகாரி ஆய்வு
கோத்தகிரி அருகே கடசோலை அரசு பள்ளியில் அதிகாரி ஆய்வு செய்தார்.
13 Aug 2023 3:30 AM IST
முதுமலையில் யானைகள் தினம் கொண்டாட்டம்
முதுமலையில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, பழங்கள் கொடுத்து பள்ளி மாணவர்கள் மகிழ்ந்தனர்.
13 Aug 2023 3:15 AM IST
மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Aug 2023 3:00 AM IST
பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல்காந்தி
வயநாடு செல்லும் வழியில் ஊட்டிக்கு வந்த ராகுல்காந்தி, பழங்குடியின மக்களுடன் நடனமாடினார். ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
13 Aug 2023 2:45 AM IST
கோத்தகிரியில் கைப்பந்து போட்டி தொடக்கம்
ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான கோத்தகிரியில் கைப்பந்து போட்டி தொடங்கி உள்ளது.
13 Aug 2023 2:45 AM IST
பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்
பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Aug 2023 2:15 AM IST
அறுவடை செய்த கேரட்டை கழுவ முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
கோத்தகிரி அருகே வேளாண் பல்நோக்கு மையம் மூடப்பட்டு உள்ளதால், அறுவடை செய்த கேரட்டுகளை கழுவ முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 Aug 2023 2:00 AM IST
மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
காய போட்டிருந்த துணிகளை எடுத்த போது மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலியானார்.
13 Aug 2023 1:30 AM IST
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
பாலத்தின் அடிப்பாகம் இடிந்து விழுந்ததால் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடுவழியில் அவதி அடைந்தனர்.
13 Aug 2023 1:00 AM IST









