நீலகிரி

பொதுமக்களிடம் இருந்து 98 மனுக்கள் பெறப்பட்டன
குந்தலாடியில் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 98 மனுக்கள் பெறப்பட்டன.
6 Aug 2023 2:45 AM IST
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
ஜெகதளா பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
6 Aug 2023 2:15 AM IST
அமைச்சர் காரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
கூடலூரில் சம்பள உயர்வு கோரி 4-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Aug 2023 2:00 AM IST
வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார். அங்கு வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்தார். மேலும் ஊட்டச்சத்து உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டார்.
6 Aug 2023 1:15 AM IST
குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு
ஏலமன்னா பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏலமன்னா பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
6 Aug 2023 1:00 AM IST
முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Aug 2023 12:30 AM IST
சோலை மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி
கோத்தகிரி அருகே சாலையோரம் உள்ள சோலை மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மரங்கள் பட்டு போகும் அபாயம் உள்ளது. எனவே, பணியை தடுத்த நிறுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
5 Aug 2023 4:15 AM IST
ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்தது
கோத்தகிரி நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் 8 அடியாக குறைந்தது.
5 Aug 2023 3:45 AM IST
குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
5 Aug 2023 3:15 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலை வருகை
பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலைக்கு வருகை தருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
5 Aug 2023 3:00 AM IST
பழுதடைந்த பயணிகள் நிழற்குடை
மழவன் சேரம்பாடியில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
5 Aug 2023 2:45 AM IST










