பெரம்பலூர்

செஞ்சேரியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
செஞ்சேரியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
15 Oct 2023 12:35 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
15 Oct 2023 12:34 AM IST
மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் தெப்பக்குளத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.
15 Oct 2023 12:19 AM IST
ஆட்டோ டிரைவரை ஹெல்மெட்டால் தாக்கிய மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கைது
ஆட்டோ டிரைவரை ஹெல்மெட்டால் தாக்கிய மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:17 AM IST
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 12:15 AM IST
பெரம்பலூரில் இன்று `ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்ட நிகழ்ச்சி
போலீசார் சார்பில் `ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்ட நிகழ்ச்சி பெரம்பலூரில் இன்று நடக்கிறது.
15 Oct 2023 12:15 AM IST
லாரி மீது வேன் மோதல்; பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் காயம்
பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
கை.களத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கை.களத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
15 Oct 2023 12:02 AM IST
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காணொலி காட்சி வாகனம்
எண்ணெய் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காணொலி காட்சி வாகனத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.
13 Oct 2023 11:44 PM IST
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம்
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:42 PM IST
சிமெண்டு விலையை குறைக்க வேண்டும்
பெரம்பலூரில் சிமெண்டு விலையை குறைக்க வேண்டும் என அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:38 PM IST










