பெரம்பலூர்

கடனுதவியுடன் இணைந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்கள் கடனுதவியுடன் இணைந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 12:16 AM IST
அண்ணா-பெரியார் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி; நாளை தொடக்கம்
அண்ணா-பெரியார் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி நாளை தொடங்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2023 11:32 PM IST
100 நாள் வேலை திட்ட மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
3 மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 Oct 2023 11:27 PM IST
52 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
விளிம்பு நிலையில் இருந்த 52 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.
9 Oct 2023 11:29 PM IST
சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு பெரம்பலூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
9 Oct 2023 11:27 PM IST
தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 லட்சம் மோசடி
பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
9 Oct 2023 11:24 PM IST
தொழில் பூங்கா தொடங்க விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது
தொழில் பூங்கா தொடங்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது, என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
9 Oct 2023 11:23 PM IST
லாடபுரம் நீர்வளங்களை பாதுகாக்க முடிவு
லாடபுரம் நீர்வளங்களை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 Oct 2023 11:19 PM IST
நகைகள்-பணத்தை கொள்ளையடித்த பெண் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 11:15 PM IST
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கல்வி நிறுவனங்கள்-பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 11:12 PM IST
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
9 Oct 2023 11:02 PM IST










