பெரம்பலூர்

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2023 12:05 AM IST
அருமடல்- பேரளி சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
அருமடல்- பேரளி சாலையை சீரமைக்க வனத்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2023 12:00 AM IST
1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல்; 2 பேர் கைது
பெரம்பலூர் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2023 12:00 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 12:00 AM IST
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
24 Sept 2023 12:00 AM IST
அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணி
அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
24 Sept 2023 12:00 AM IST
ஆவின் அலுவலகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்-பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுவில் தீர்மானம்
பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆவின் அலுவலகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Sept 2023 12:00 AM IST
வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 Sept 2023 12:00 AM IST
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
23 Sept 2023 12:43 AM IST
வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில்கை கழுவும் தினம் கொண்டாட்டம்
வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது.
23 Sept 2023 12:41 AM IST
அரசு நிலங்கள், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு நிலங்கள், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 Sept 2023 12:39 AM IST
பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது
பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 12:38 AM IST









