புதுக்கோட்டை

அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 274 பேர் தேர்ச்சி
கடந்த ஆண்டில் உயர்கல்விக்கான போட்டித்தேர்வில் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 274 பேர் தேர்ச்சி பெற்றதாக அதிகாரி தெரிவித்தார்.
21 Oct 2023 11:50 PM IST
வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது
சொத்து தகராறில் வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2023 12:38 AM IST
சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
21 Oct 2023 12:36 AM IST
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 12:33 AM IST
திருமயத்தில் இன்று மின் நிறுத்தம்
திருமயத்தில் இன்று (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
21 Oct 2023 12:30 AM IST
கொத்தமங்கலம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மனு
கொத்தமங்கலம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மனு அளிக்கப்பட்டது.
21 Oct 2023 12:29 AM IST
ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு
ஆவூர் அருகே 3 ஆடுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Oct 2023 12:27 AM IST
ஆயுதபூஜையை முன்னிட்டு ஏலக்கடைகளில் வாழைத்தார்கள் குவிந்தன
ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை ஏலக்கடைகளில் வாழைத்தார்கள் குவிந்தன.
21 Oct 2023 12:26 AM IST
செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு
சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு புதுக்கோட்டை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
21 Oct 2023 12:20 AM IST
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
நவராத்திரி விழாவையொட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
21 Oct 2023 12:15 AM IST
அறந்தாங்கியில் விரைவில் புதிய பஸ் நிலையம்-கலெக்டர் மெர்சி ரம்யா சிறப்பு பேட்டி
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.
21 Oct 2023 12:14 AM IST










