புதுக்கோட்டை

தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள்
இயற்கையை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடியாக திகழும் எனவும், தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தொிவித்தார்.
18 Oct 2023 11:00 PM IST
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 11:50 PM IST
வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது
கந்தர்வகோட்டையில் வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது. மாணவர் மனம் திருந்தி வீசிச்சென்றார்
17 Oct 2023 11:49 PM IST
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் சாவு
அரிமளம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். நண்பர் படுகாயமடைந்தார்.
17 Oct 2023 11:44 PM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; நகராட்சி ஊழியர் பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மணப்பாறை நகராட்சி ஊழியர் பலியானார். வாலிபர் படுகாயமடைந்தார்.
17 Oct 2023 11:40 PM IST
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
கர்நாடக அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 11:09 PM IST
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
கோட்டைப்பட்டினம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
17 Oct 2023 11:02 PM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆவுடையார்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு நடைபெற்றது.
17 Oct 2023 10:56 PM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஆலங்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது/
17 Oct 2023 10:47 PM IST
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைப்பு
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
17 Oct 2023 10:41 PM IST











