புதுக்கோட்டை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
29 Sept 2023 12:00 AM IST
ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு
ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
28 Sept 2023 11:53 PM IST
ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ஆலங்குடி அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
28 Sept 2023 11:49 PM IST
பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி திருட்டு
ஆலங்குடி அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.
28 Sept 2023 11:43 PM IST
விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
28 Sept 2023 11:40 PM IST
பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை திறக்கப்படுமா?
கந்தர்வகோட்டையில் பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Sept 2023 11:39 PM IST
தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்
ராயவரத்தில் தீவிபத்தில் ஓட்டல் எரிந்து நாசமானது/
28 Sept 2023 11:37 PM IST
சம்பா சாகுபடி பணிகள் தொடங்கின
கறம்பக்குடி பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. நாற்று பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
28 Sept 2023 11:34 PM IST
சமுதாய வளைகாப்பு விழா
புதுக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் ரகுபதி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.
28 Sept 2023 11:32 PM IST
மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்தகுளிர்பான பாட்டில்
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்த குளிர்பான பாட்டிலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
28 Sept 2023 11:29 PM IST











