புதுக்கோட்டை

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
காதலித்த பெண்ணை பிரித்ததால் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
30 Sept 2023 1:18 AM IST
நர்சுகளை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
ஆலங்குடியில் நர்சுகளை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
30 Sept 2023 1:14 AM IST
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவல்:மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்-முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
30 Sept 2023 1:12 AM IST
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் திரண்டதால் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் கடையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sept 2023 1:09 AM IST
58 இளநிலை உதவியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு
பள்ளிக்கல்வி துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 58 இளநிலை உதவியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
30 Sept 2023 1:05 AM IST
மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு: இ-சேவை மையங்களில் அலைமோதும் பெண்கள் கூட்டம்
மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்வதற்காக புதுக்கோட்டையில் உள்ள இ-சேவை மையங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
30 Sept 2023 1:04 AM IST
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
30 Sept 2023 1:01 AM IST
கறம்பக்குடியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கறம்பக்குடியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரிசியை பதுக்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Sept 2023 12:53 AM IST
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
அறந்தாங்கி அருகே காலாண்டு தேர்வு தோல்வி பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Sept 2023 12:39 AM IST
பிச்சை ஆண்டவர் கோவிலில் காய்கறி திருவிழா
அன்னவாசல் அருகே பிச்சை ஆண்டவர் கோவிலில் காய்கறி திருவிழா நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
30 Sept 2023 12:37 AM IST
திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை-புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
30 Sept 2023 12:34 AM IST
திருமயம் அருகே கார் மீது பஸ் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
திருமயம் அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார் மீது பஸ் மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30 Sept 2023 12:31 AM IST









