புதுக்கோட்டை

எச்.ஐ.வி. விழிப்புணர்வு மாரத்தான்
எச்.ஐ.வி. விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 12:01 AM IST
சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Aug 2023 11:57 PM IST
கோட்டையின் கட்டுமானத்தை அறிய குழிகள் தோண்ட ஆய்வு
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியில் கட்டுமானத்தை அறிய 7 குழிகள் தோண்ட ஆய்வு செய்யப்படும்.
30 Aug 2023 11:53 PM IST
அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் எனும் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கலந்துரையாடலில் கலெக்டரிடம் மாணவ-மாணவிகள் எதிர்கால லட்சியம், கோரிக்கைகளை தெரிவித்தனர்.
30 Aug 2023 11:50 PM IST
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
30 Aug 2023 1:03 AM IST
ரெயில் மோதி கபடி வீரர் பலி
அறந்தாங்கி அருகே ரெயில் மோதி கபடி வீரர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2023 12:59 AM IST
பெத்த பெருமாள் சுவாமி கோவில் தேரோட்டம்
அரிமளம் அருகே பெத்த பெருமாள் சுவாமி கோவில் ேதரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
30 Aug 2023 12:58 AM IST
சூறைக்காற்றுடன் கனமழை; மரங்கள் வேரோடு சாய்ந்தன
விராலிமலையில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தகர கொட்டகை சேதமடைந்தது.
30 Aug 2023 12:56 AM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2023 12:55 AM IST












