புதுக்கோட்டை

ஊராட்சி மன்ற தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது வழக்கு
ஊராட்சி மன்ற தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
30 Aug 2023 12:53 AM IST
அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல்
அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
30 Aug 2023 12:51 AM IST
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
30 Aug 2023 12:50 AM IST
குடிநீர் குழாய் பதிக்கும் பணி தடுத்து நிறுத்தம்; பொதுமக்கள் மறியல்
ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
30 Aug 2023 12:47 AM IST
வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
30 Aug 2023 12:44 AM IST
ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
30 Aug 2023 12:41 AM IST
கடல் பகுதியில் மணல் திட்டை அகற்றிஆழப்படுத்த வேண்டும்
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தின் கடல் பகுதியில் மணல் திட்டை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Aug 2023 12:39 AM IST
மாணவர்களை தனது காரில் பள்ளிக்கு அனுப்பிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
பஸ் கிடைக்காமல் 2 மணி நேரமாக காத்திருந்த மாணவர்களை தனது காரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
30 Aug 2023 12:37 AM IST
ரூ.1¾ லட்சம்-25 கிேலா வெள்ளி பொருட்கள் திருட்டு
திருமயம் அருகே ரூ.1¾ லட்சம்-25 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Aug 2023 12:35 AM IST
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
புதுக்கோட்டையில் இரவு ரோந்து பணியின்போது போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Aug 2023 12:33 AM IST
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜரானார்.
30 Aug 2023 12:31 AM IST
கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆலங்குடி அருகே திருமணமான 14 மாதங்களில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நகைகளை விற்று கணவர் மது குடித்ததால் ஏற்பட்ட தகராறில் இருவரும் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டனர்.
30 Aug 2023 12:30 AM IST









