ராணிப்பேட்டை

ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து திருட்டு
அரக்கோணம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகததின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Oct 2023 12:22 AM IST
சிறுபான்மையினர் மகளிர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டையில் சிறுபான்மையினர் மகளிர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
18 Oct 2023 12:20 AM IST
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
18 Oct 2023 12:17 AM IST
ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு திட்டம் மூலம் ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
18 Oct 2023 12:14 AM IST
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
ஆற்காடு ஒன்றியம், மேல்விஷாரம் பகுதிகளில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
18 Oct 2023 12:10 AM IST
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
சோளிங்கரில் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.
18 Oct 2023 12:10 AM IST
வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வு கூட்டம்
கலவையில் வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
18 Oct 2023 12:07 AM IST
குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
சோளிங்கரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
18 Oct 2023 12:04 AM IST
குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
நெமிலி போலீசார் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Oct 2023 12:00 AM IST
திமிரி, கலவை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
திமிரி, கலவை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
17 Oct 2023 11:57 PM IST
சரபேஸ்வரர் பீடத்தில் மகா நிகும்பலா யாகம்
சரபேஸ்வரர் பீடத்தில் மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
17 Oct 2023 12:43 AM IST
தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பழச்செடி
வேளியநல்லூர் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பழச்செடிகள் வழங்கப்பட்டது.
17 Oct 2023 12:38 AM IST









