ராணிப்பேட்டை

நெமிலி, பனப்பாக்கத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
18 Oct 2023 11:42 PM IST
குழந்தை திருமணம் இல்லா இந்தியா உறுதி மொழி ஏற்பு
திமிரியில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Oct 2023 11:37 PM IST
பயனாளிகளுக்கு பழ செடிகள் வினியோகம்
குடிமல்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பழச் செடிகள் வழங்கப்பட்டது.
18 Oct 2023 11:33 PM IST
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாப்பட்டது.
18 Oct 2023 11:28 PM IST
வங்கிகள் அதிக அளவிலான கல்வி கடனுதவிகளை வழங்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவிலான கல்வி கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
18 Oct 2023 11:23 PM IST
கூடைப்பந்து போட்டியில் அன்னை மிரா பொறியியல் கல்லூரி 2-ம் இடம்
மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் அன்னை மிரா பொறியியல் கல்லூரி 2-ம் இடம் பிடித்தது.
18 Oct 2023 11:20 PM IST
அரசு பணி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்க வேண்டும்
சோளிங்கர் நகராட்சி சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
18 Oct 2023 11:15 PM IST
தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 11:12 PM IST
ஓடும் ரெயிலில் படியில் நின்று பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு
ஓடும் ரெயிலில் படியில் நின்று பயம் செய்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
18 Oct 2023 11:09 PM IST
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
18 Oct 2023 11:06 PM IST
தாய் இறந்த அதிர்ச்சியில் டிரைவர் சாவு
வாலாஜா அருகே தாய் இறந்த அதிர்ச்சியில் டிரைவர் உயிரிழந்தார்.
18 Oct 2023 12:29 AM IST
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
அரக்கோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்று விட்டனர்.
18 Oct 2023 12:23 AM IST









