ராணிப்பேட்டை

பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்துதரக்கோரி நரிக்குறவர்கள் மனு
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள்கூட்டத்தில் பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் மனு அளித்தனர். மேலும் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 12:35 AM IST
'லியோ' படம் திரையிடுவதில் விதிமீறல் ஏற்பட்டால் நடவடிக்கை
‘லியோ’ படம் திரையிடுவதில் விதிமீறல் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 12:32 AM IST
200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
17 Oct 2023 12:29 AM IST
பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கலவை அருகே பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
17 Oct 2023 12:26 AM IST
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
17 Oct 2023 12:20 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவருக்கு 7 மாதம் சிறை
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
17 Oct 2023 12:15 AM IST
ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு திட்டம் மூலம் ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
17 Oct 2023 12:09 AM IST
மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டி
சோளிங்கர் அருகே மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டி நடைபெற்றது.
16 Oct 2023 12:43 AM IST
பதக்கம் பெற்றவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 12:38 AM IST
சைலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
கலவை அருகே உள்ள சைலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
16 Oct 2023 12:32 AM IST
லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
16 Oct 2023 12:25 AM IST
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இசை விழா
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இசை விழாவை சீர்காழி சிவசிதம்பரம் தொடங்கி வைத்தார்.
16 Oct 2023 12:22 AM IST









