ராணிப்பேட்டை

கொண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
மாந்தாங்கல் கிராமத்தில் கொண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
10 Jun 2023 12:12 AM IST
குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த கதைகள் வாசிக்க கற்றுத்தர வேண்டும்
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த கதைகள் வாசிக்க கற்றுத்தர வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
10 Jun 2023 12:09 AM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆற்காட்டில் மனைவி தாய் வீட்டுக்கு சென்ற விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
10 Jun 2023 12:02 AM IST
கட்டிட மேஸ்திரி மர்மச்சாவு
பாணாவரம் அருகே கட்டிட மேஸ்திரி மர்மமான முறையில் இறந்தார்.
9 Jun 2023 11:59 PM IST
கடற்படை விமானிகளுக்கான 100-வது பயிற்சி நிறைவு விழா
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் கடற்படை விமானிகளுக்கான 100-வது பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. கிழக்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா சான்றிதழ் வழங்கினார்.
9 Jun 2023 11:57 PM IST
அரக்கோணத்தில் ரூ.93 லட்சத்தில் 2 பூங்காக்கள்
அரக்கோணத்தில் ரூ.93 லட்சத்தில் 2 பூங்காக்களை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
9 Jun 2023 11:55 PM IST
அதிகபாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம்
அதிகபாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
8 Jun 2023 11:49 PM IST
வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு
பள்ளுர் வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு நடந்தது.
8 Jun 2023 11:44 PM IST
கார் மீது லாரி மோதியதில் டிரைவர் சாவு
ராணிப்பேட்டையில் கார் மீது லாரி மோதியதில் டிரைவர் இறந்தார்.
8 Jun 2023 11:22 PM IST
தலா ரூ.34½ கோடி மதிப்பீட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள்
ராணிப்பேட்டை, அரக்கோணத்தில்தலா ரூ.34½ கோடி மதிப்பீட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
8 Jun 2023 11:19 PM IST
பேனரை அகற்றிய ஓய்வுபெற்ற தபால் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
கலவையில் பேனரை அகற்றிய ஓய்வுபெற்ற தபால் ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
8 Jun 2023 11:14 PM IST
முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
புதுகண்டிகை முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
8 Jun 2023 11:10 PM IST









