ராணிப்பேட்டை

கால்நடைகளுக்கு பசுமை தீவனங்களை வழங்க வேண்டும்
கால்நடைகளுக்கு பசுமை தீவனங்களை வழங்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
8 Jun 2023 10:56 PM IST
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
8 Jun 2023 10:53 PM IST
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி
பொன்னை அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2023 10:35 PM IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது.
8 Jun 2023 5:17 PM IST
விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
8 Jun 2023 5:11 PM IST
கால்வாய் வசதி செய்ய வேண்டும்
கால்வாய் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Jun 2023 11:54 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
7 Jun 2023 11:12 PM IST
கோர்ட்டு வளாகத்தில் நடந்த மோதலில் 2 பேர் கைது
வாலாஜா கோர்ட்டு வளாகத்தில் நடந்த மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Jun 2023 11:07 PM IST
ஐ.எப்.எஸ். நிதிநிறுவன ஏஜெண்டு வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டம்
நெமிலியில் உள்ள ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டுக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு முதலீட்டாளர்கள் பூட்டு போட்டு, வீட்டு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 Jun 2023 11:04 PM IST
மதுக்கடையில் பாட்டில்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
வாலாஜா அருகே மதுக்கடையில் பாட்டில்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 Jun 2023 11:02 PM IST
அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி
ஆற்காடு பஸ் நிலையத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
7 Jun 2023 10:57 PM IST
காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பனப்பாக்கத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Jun 2023 5:45 PM IST









