ராணிப்பேட்டை

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா
சோளிங்கரில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடந்தது.
3 Jun 2023 11:01 PM IST
வந்தே பாரத் ரெயில் மோதி மாடு பலி
அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மோதி மாடு இறந்தது.
3 Jun 2023 10:50 PM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
நெமிலியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2023 10:46 PM IST
நெமிலி வருவாய் ஆய்வாளர் பணியிட மாற்றம்
நெமிலி வருவாய் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
2 Jun 2023 11:36 PM IST
நண்பன் தற்கொலையை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி உயிரை விட்ட வாலிபர்
அரக்கோணத்தில் நண்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை தாங்க முடியாமல், நானும் வருகிறேன் என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு அதே கயிற்்றில் வாலிபர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தார்.
2 Jun 2023 11:29 PM IST
இலந்தை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கலவை அருகே இலந்தை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2 Jun 2023 11:23 PM IST
ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
ஆற்காடு அருகே ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
2 Jun 2023 11:19 PM IST
லட்சுமி நாராயணசாமி கோவிலில் கருடசேவை விழா
பெரும்புலிப்பாக்கம் லட்சுமி நாராயணசாமி கோவிலில் கருடசேவை விழா நடைபெற்றது.
2 Jun 2023 11:16 PM IST
வைகாசி விசாக பிரமோற்சவ விழா தேரோட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா தேரோட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
2 Jun 2023 11:11 PM IST
ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி
காவனூர் இந்திரா நர்சரி பள்ளியில் ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி நடைபெற்றது.
2 Jun 2023 11:09 PM IST
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
சிக்னல் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, ஒருமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
2 Jun 2023 11:07 PM IST










