ராணிப்பேட்டை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 May 2023 11:11 PM IST
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை பிடிக்க வேண்டும்
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிக்க வேண்டும் என நெமிலியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
17 May 2023 5:09 PM IST
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 May 2023 5:06 PM IST
விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில், தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயுத் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டனர்.
17 May 2023 5:03 PM IST
டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
17 May 2023 12:39 AM IST
பாலமுருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
17 May 2023 12:34 AM IST
காட்டுப்பன்றி மோதி காயமடைந்த வாலிபர் சாவு
நெமிலி அருகே காட்டுப்பன்றி மோதி காயமடைந்த வாலிபர் இறந்தார்.
17 May 2023 12:31 AM IST
கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து
கலவையில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீடு எரிந்தது.
17 May 2023 12:28 AM IST
நாளை மினவினியோகம் நிறுத்தம்
ராணிப்பேட்டை, ஆற்காடு, பூட்டுத்தாக்கு பகுதிகளில் நாளை மினவினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
17 May 2023 12:25 AM IST
இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும்
நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
17 May 2023 12:22 AM IST
நெடுஞ்சாலைகள், பாலப்பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நெடுஞ்சாலைகள், பாலப்பணிகளை தணிக்கை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
17 May 2023 12:18 AM IST
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 19-ந் தேதி நடக்கிறது.
17 May 2023 12:15 AM IST









