ராணிப்பேட்டை

இளம் பெண் மயங்கி விழுந்து சாவு
ராணிப்பேட்டை அருகே இளம் பெண் மயங்கி விழுந்து இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக பலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
18 May 2023 11:02 PM IST
பஸ் கண்ணாடி உடைப்பு
சேந்தமங்கலத்தில் பஸ் கண்ணாடியை உடைத்தை மர்ம நபர்களை பலீசார் தேடி வருகின்றனர்.
18 May 2023 10:58 PM IST
நகரமன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
ஆற்காடு நகரமன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
18 May 2023 10:47 PM IST
அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முன்றனர்.
18 May 2023 10:43 PM IST
நன்னடத்தை ஜாமீனை மீறிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
குற்ற வழக்குகளில் நன்னடத்தை ஜாமீனை மீறிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 May 2023 10:39 PM IST
மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
சோளிங்கர் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியானார்.
18 May 2023 10:35 PM IST
பெட்டி கடைகளில் போதை பாக்கு விற்பனையை தடுக்க கலெக்டர் வளர்மதி உத்தரவு
அரக்கோணம் பகுதியில் ஸ்வீட் என்ற பெயரில் போதை பாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதை தடுக்கவும் கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
18 May 2023 12:32 AM IST
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
18 May 2023 12:24 AM IST
திருத்தம் செய்யப்பட்ட மின்னணு ரேஷன் அட்டை அனுப்பப்பட்டது
210 பயனாளிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட மின்னணு ரேஷன் அட்டை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.
18 May 2023 12:03 AM IST
ரேஷன் அரிசி கடத்தியதாக பெண் உள்பட 2 பேர் கைது
ராணிப்பேட்டையில் ரேஷன் அரிசி கடத்தியதாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 May 2023 11:58 PM IST
சாலை ஓரங்களில் மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து பசுமை குழு கூட்டம்
ஆற்காடு-திண்டிவனம் 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு சாலை ஓரங்களில் மரங்களை வெட்டி அகற்றுவது குறித்த கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.
17 May 2023 11:56 PM IST










