ராணிப்பேட்டை

சிலைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும்
சிலைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 April 2023 11:32 PM IST
மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து
ராணிப்பேட்டை அருகே மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 April 2023 9:41 PM IST
ராணிப்பேட்டையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ராணிப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
22 April 2023 9:30 PM IST
லாரி மீது கார் மோதல்; தாய்-மகன் படுகாயம்
காவேரிப்பாக்கத்தில் லாரி மீது கார் மோதியதில் தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.
22 April 2023 9:23 PM IST
வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
22 April 2023 9:18 PM IST
பள்ளூரில் புதிய காவல் சோதனை சாவடி திறப்பு விழா
பள்ளூரில் புதிய காவல் சோதனை சாவடியை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி திறந்து வைத்தார்.
22 April 2023 9:15 PM IST
முதல்-அமைச்சர், நீதிபதிக்கு கடிதம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் முதல்-அமைச்சர், நீதிபதிக்கு கடிதம் அனுப்பினர்
22 April 2023 9:11 PM IST
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
ஆற்காட்டில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
22 April 2023 9:06 PM IST
ஆரம்பப்பள்ளியில் ரூ.7½ லட்சத்தில் கட்டிடம் கட்ட பூமி பூஜை
எடையன்தாங்கள் கிராமத்தில் ஆரம்பப்பள்ளியில் ரூ.7½ லட்சத்தில் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
22 April 2023 9:03 PM IST
ஒச்சேரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ஒச்சேரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
22 April 2023 9:00 PM IST
மின்னல் தாக்கி விவசாயி பலி
நெமிலி அருகே மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
22 April 2023 7:09 PM IST










