ராணிப்பேட்டை

திருமணத்திற்கு சென்ற புதுப்பெண் மாயம்
ஓச்சேரியில் திருமணத்திற்கு சென்ற புதுப்பெண் மாயமானார்.
21 Aug 2023 12:14 AM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ராணிப்பேட்டையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
21 Aug 2023 12:10 AM IST
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
வாழைப்பந்தல் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Aug 2023 5:06 PM IST
அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை திருட்டு
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Aug 2023 12:25 AM IST
பொய் சொல்லி அதை மெய்யாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்
நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. பொய் சொல்லி, அதை மெய்யாக்குவதற்கு முயற்சிப்பதாக ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
20 Aug 2023 12:20 AM IST
காலை உணவு திட்ட பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
சோளிங்கரில் காலை உணவு திட்ட பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
20 Aug 2023 12:11 AM IST
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ஆற்காட்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டி.ஐ.ஜி.யின் காரை வழிமறித்து முறையிட்டனர்.
20 Aug 2023 12:07 AM IST
சாலைகளில் மாடுகளை சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
வாலாஜா நகராட்சி பகுதியில் சாலைகளில் மாடுகளை சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
20 Aug 2023 12:03 AM IST
ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூட்டம்
அரக்கோணத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
20 Aug 2023 12:00 AM IST
அரக்கோணத்தில் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியில் அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது...
19 Aug 2023 11:56 PM IST
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
19 Aug 2023 11:08 PM IST
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி தீப்பிடித்தது
ஓச்சேரி அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது.
19 Aug 2023 4:11 PM IST









