ராணிப்பேட்டை

அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு, மருத்துவ காப்பீடு அட்டைகளை, கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
21 Aug 2023 6:51 PM IST
டயர் வெடித்து சுற்றுலா வேன் கவிழ்ந்தது
காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்து சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
21 Aug 2023 6:44 PM IST
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 25-ந் தேதி நடக்கிறது.
21 Aug 2023 5:00 PM IST
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
பனப்பாக்கம் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Aug 2023 4:58 PM IST
அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு, மருத்துவ காப்பீடு அட்டைகளை, கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
21 Aug 2023 4:55 PM IST
அனுமதி பெறாத பேனர்களை அகற்ற வேண்டும்
அனுமதி பெறாத பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Aug 2023 12:42 AM IST
கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 8 மணி நேரத்தில் காஞ்சீபுரத்தில் மீட்பு
வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 8 மணி நேரத்தில் காஞ்சீபுரத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2023 12:36 AM IST
தொழில் நிறுவனங்களுக்கு மானியத்தில் கடன் உதவி
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழில் நிறுவனங்களுக்கு மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
21 Aug 2023 12:33 AM IST
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்
வாழைப்பந்தல் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினார்கள்.
21 Aug 2023 12:28 AM IST
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
கீழ்விஷாரத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
21 Aug 2023 12:25 AM IST
ஓட்டல் தொழிலாளி மீது தாக்குதல்
கலவையில் ஓட்டல் தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
21 Aug 2023 12:23 AM IST
தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்
ராணிப்பேட்டை முத்துக்கடையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று.
21 Aug 2023 12:20 AM IST









