ராணிப்பேட்டை

திருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா
ராணிப்பேட்டை மத்திய மாவட்டத்தின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள்விழா கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
18 Aug 2023 12:28 AM IST
மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு
பாணாவரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் அவர் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
18 Aug 2023 12:26 AM IST
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
18 Aug 2023 12:22 AM IST
முன்னாள் மாணவிகள் சந்திப்பு
ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Aug 2023 12:18 AM IST
இளைஞருக்கு சமூக சேவைக்கான தமிழ்நாடு அரசு முதல்-அமைச்சர் விருது
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு சமூக சேவைக்கான தமிழ்நாடு அரசு முதல்-அமைச்சர் விருது வழங்கப்பட்டது.
18 Aug 2023 12:16 AM IST
725 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடியில்நலத்திட்ட உதவிகள்
2¾ crore to 725 beneficiaries Welfare assistance
18 Aug 2023 12:11 AM IST
தீக்குளித்து பெண் தற்கொலை
அரக்கோணம் அருகே பெண்தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவன காயமடைந்தார்.
18 Aug 2023 12:06 AM IST
சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2023 5:28 PM IST
மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் சாவு
ராணிப்பேட்டை அருகே மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
17 Aug 2023 5:18 PM IST
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
கலவை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
17 Aug 2023 4:57 PM IST
மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது
நெமிலியில் மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்படார்.
17 Aug 2023 12:46 AM IST
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Aug 2023 12:41 AM IST









