ராணிப்பேட்டை

இலவம்பாடி அரசுப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால் மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்து காயம் ஏற்படுத்திய இலவம்பாடி அரசுப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 Aug 2023 12:36 AM IST
வித்யா மழலையர் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா
வித்யா மழலையர் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
17 Aug 2023 12:33 AM IST
கோளத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா
சோளிங்கரில் கோளத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
17 Aug 2023 12:29 AM IST
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
அரக்கோணம் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
17 Aug 2023 12:24 AM IST
மதுரை மாநாட்டுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வரும்படி எம்.எல்.ஏ.அழைப்பு
மதுரை மாநாட்டுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வர வேண்டும் என மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ.அழைப்பு விடுத்துள்ளார்.
17 Aug 2023 12:15 AM IST
நெமிலி சரபேஸ்வரர் பீடத்தில் மகாநிகும்பலா யாகம்
நெமிலி சரபேஸ்வரர் பீடத்தில் மகாநிகும்பலா யாகம் நடந்தது.
17 Aug 2023 12:09 AM IST
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
17 Aug 2023 12:04 AM IST
வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் ஆய்வு செய்தார்.
16 Aug 2023 11:57 PM IST
அரசு மருத்துவமனை செவிலியருக்கு பாராட்டு சான்றிதழ்
ராணிப்பேட்டையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கலவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஸ்ரீதேவிக்கு, கலெக்டர் வளர்மதி சிறந்த...
16 Aug 2023 1:41 AM IST
300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள்
வேளியநல்லூரில் 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
16 Aug 2023 1:38 AM IST
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
அரக்கோணம் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
16 Aug 2023 1:29 AM IST
இணையவழி குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்
இணையவழி குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளை அதில் இருந்து மீட்டெடுக்க பெற்றோர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்று குடிமல்லூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி அறிவுரை வழங்கினார்.
16 Aug 2023 1:21 AM IST









